காத்திருப்பேன்

இருண்ட வானில்,
போதவில்லை முழு மதியும், விண்மீன்களும்,
ஒளிகொடுக்க - ஆதவனை கடலிடம் பறிகொடுத்து விட்டு மீண்டும் எதிர்நோக்கி காத்திருகிறது வானம் - என்னைப்போல்...

எழுதியவர் : பொன்னின் செல்வன் (27-Mar-12, 6:25 pm)
பார்வை : 404

மேலே