அன்பு தோழியே . . .

அன்பு தோழியே . . .
வாழ்கையை நினைக்காதே
வாடிவிடுவாய்
சோகங்களை நினைக்காதே
சோர்ந்து விடுவாய்
காதலை நினைக்காதே
கவிழ்ந்து விடுவாய்
உன்னை மட்டுமே நினைத்துபார்
வாழ்கையில் வெற்றி பெறுவாய்...
.

எழுதியவர் : sarmi (28-Mar-12, 10:56 am)
பார்வை : 216

மேலே