சுமை

உடலுக்கு உயிர் கூட சுமை தான் ...
நான் உயிராக
நினைத்த உயிர்
என்னை உணர்ந்து
கொள்ளாதபோது ........

எழுதியவர் : sarmi (28-Mar-12, 11:02 am)
சேர்த்தது : sarmi
Tanglish : sumai
பார்வை : 233

மேலே