காதல்

இஸ்லாமிய வழக்கில் தான் இல்லையே போகி.,
இருந்தும் ஏனடி நம் காதலை மட்டும் எரிக்கிறாய் பழமை எனக் கருதி?

எழுதியவர் : சதாம். (28-Mar-12, 12:53 pm)
Tanglish : kaadhal
பார்வை : 310

மேலே