sogam

அவள் விழிகள்
வலிகள்
வழங்குவதாலோ
காதல் இன்னும்
சுகமான சோகமாய்
என் மனதில் வாழ்கிறது

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (28-Mar-12, 11:09 am)
சேர்த்தது : pnkrishnanz
பார்வை : 279

மேலே