நட்பு

"காரணம் இல்லாமல் களைந்து போக
இது கனவும் இல்லை ......


காரணம் சொல்லி பிரிந்து போக

இது காதலும் இல்லை ...


உயிர் உள்ள வரை தொடரும்

உண்மையான அன்பு

நம் நட்பு ""

எழுதியவர் : (28-Mar-12, 4:25 pm)
Tanglish : natpu
பார்வை : 276

மேலே