மழலை கவிதை...

மழலைகள் பேசும்
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
ஒரு சொல் கவிதை...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (28-Mar-12, 10:25 pm)
Tanglish : mazhalai kavithai
பார்வை : 552

மேலே