கடவுள்............!!!!

வருவதாக சொன்ன கடவுள்
வரவேயில்லை
காத்திருந்ததுதான் மிச்சம்
கடைசியில்
படையலை நாய்க்குத்தான் போட்டேன்.......!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (28-Mar-12, 10:28 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 184

மேலே