உணர்வுகள்

என்மீது நீ கொண்ட

ஊடலின் உச்சம், மெல்லிய
உன் உதடுகள் உச்சரிக்கின்றன.

காதலின் உணர்வுகள், வற்றிய
உன் இதழ்கள் உணர்த்துகின்றன.

காமத்தின் வருமைதனை,
வெடித்துத்தளர்ந்த விழியுரைக்கும்.

எழுதியவர் : nilaa (29-Mar-12, 12:44 pm)
பார்வை : 164

மேலே