காதலின் துணை

மலர்பேசத் துடிக்கும் அழகை
அதன் மணம் வீசி முடிக்கின்றது.

வீசுதென்றலின் துணை கொண்டு.

மனம்பேசத் துடிக்கும் உன் அழகை,
உன் முகம் மலர்ந்து உணர்த்துகின்றது.

கனிந்துருகும் காதலின் துணைகொண்டு.

எழுதியவர் : nilaa (29-Mar-12, 12:31 pm)
Tanglish : kathalin thunai
பார்வை : 216

மேலே