நட்பு
வகுப்பறையில் நான்
பார்த்த முதல் ஓவியமாய்-நீ
வந்தாய் ஒருவரை
பார்த்தவுடன் ஏற்படுவது
காதல் மட்டுமல்ல
நட்பும் தான் என்பதை
புரிந்து கொண்டென்...
நான் உன்னிடமிருந்து
எதிர்ப்பார்ப்பது
பெற நினைப்பது அனைத்தும்
உன் அழகான நட்பும்
அன்பான வார்த்தைகலும் தான்
அதையென் புரிந்து கொல்ல
மறுக்கின்றாய்.....