குழந்தைகள் இல்லா குப்பைத் தொட்டி

இனி எந்தக்குழந்தையும்
குப்பைதொட்டிலில்
கிடக்கப்போவதில்லை
ஏனெனில்
இன்று முதல்
குழந்தையை
மின்சாரமில்லா
மருத்துவமனைகளே
பறித்துக்கொள்ளப்
போகின்றன

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (29-Mar-12, 5:31 pm)
பார்வை : 189

மேலே