அம்மா

எங்கு பார்த்தாலும் காதலர்கள்

என்னை தான் காதலிக்க

யாரும் இல்லை

என்று வீடு திரும்பினேன்

எனக்காக சாப்பிடாமல்

என் “அம்மா” !

எழுதியவர் : (29-Mar-12, 5:51 pm)
சேர்த்தது : karthik005
Tanglish : amma
பார்வை : 215

மேலே