கல்லூரியின் கடைசி நாள்

நேற்றைய நட்பு நம் மனதில் நினைவாய்;
இன்றைய நட்பு நம் இதயத்தில் துடிப்பாய்;
நாளைய நட்பு நம் மனதில் கணவாய்;
கடந்து விட்டன நாட்கள்-கல்லூரி தாயின் கருவில் பாதுகாப்பாய்;
கற்று கொண்டது பாடங்கள் மட்டும் அல்ல பாசங்களும் தான்;
புதிய பாதையில் பிரிய போகிறோம் நம் கனவை நிறைவேற்ற;
பாத சுவடுகள் அல்ல நம் நட்பு;பந்தங்களை
வளம் வருவது தான் நம் நட்பு
இதோ பிரியும் தருணம் இது இருப்பினும் என்றும் நண்பர்களாய் பிரியாமல் இருக்க முயற்சிப்போம்......