படரும் கொடி பார்க்கும் கொடி

படரும் கொடி
முல்லை
பந்தலில் தென்றலில்
சிரித்திடும்

பார்க்கும் கொடி
அவள் போல் இல்லை
நெஞ்சினில் கவிதையில்
சிரித்திடுவாள்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Mar-12, 7:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 225

மேலே