இது கல்லறையின் கேள்வி...

அவ்வப்போது வரும்
கல்லறை நாட்களாக மட்டுமே என் காதல்..!!!
சில கண்ணீர்த்துளிகளோடு ;
ஒரு ரோஜாப்பூவிலேயே முடிந்து போகிறது.... நினைவுக் காதலாய்...!!!
ஆனாலும் பெண்ணே நீ இன்னும் கூட நிறுத்தவில்லையே
எனக்கு பூ கொடுப்பதை மட்டும்...!?!

எழுதியவர் : isha harinee (30-Mar-12, 11:00 am)
பார்வை : 197

மேலே