எல்லைகள்...

எல்லைகள் இல்லாத
சந்தோசம் வேண்டும்...என்கிற
எண்ணம்...எல்லா
மனிதர்க்கும் உண்டு..!
எல்லாம் எனக்குதான்
என்கிற எண்ணம் வந்துவிட்டதால்
எந்தநிம்மதியும் இன்றி
ஒருசிலர்....!!

எழுதியவர் : thampu (30-Mar-12, 1:14 pm)
பார்வை : 188

மேலே