என்னை மறக்கவில்லை என்பதை...!
நீ இன்னும் என்னை
மறக்கவில்லை...
இல்லை...
மறக்கக் கூடாது
என்பதற்காக
உன் பிள்ளைக்கு
என் பெயர்வைத்து
அழைத்துக்கொண்டு
போனபோது.... புரிந்தது...!!
நீ இன்னும் என்னை
மறக்கவில்லை...
இல்லை...
மறக்கக் கூடாது
என்பதற்காக
உன் பிள்ளைக்கு
என் பெயர்வைத்து
அழைத்துக்கொண்டு
போனபோது.... புரிந்தது...!!