காசு

தூக்கம் குறைத்து....
ஏக்கங்கள் வளர்த்து...
துக்கங்கள் மறைத்து...
இங்கே குளிரிலே விறைத்து...
உழைக்க வேண்டி
இருக்கிறது....காசு...!

எழுதியவர் : thampu (30-Mar-12, 2:35 pm)
Tanglish : kaasu
பார்வை : 218

மேலே