nanben da

எங்கேயும் சந்தோசம்
எப்போதும் உற்சாகம்
இது தானே கல்லூரி லைப்

எங்களுக்குள் பிரிவே இல்லை
ஏற்ற தாழ்வு எதுவும் இல்லை
நாங்களெல்லாம் ஒரே வயிற்ருப்பிள்ளை தான்

எங்களுக்குள் நோ ஜாதி
எங்களுக்குள் நோ மதம்
எல்லாம் ஒரே nation தான்

கற்பனையில் கவிதைகள் தோன்றும்
கண் முன்னால் அவள் முகம் நிற்கும்
எங்கேயும் திரும்பிப் பார்த்தால் நெஞ்சில் பூ பூக்கும்

காலேஜில் கட்டும் அடிப்போம்
செமெஸ்டர்களில் பிட்டும் வைப்போம்
மாட்டி விட்டால் லெக்தருக்கு கட்டிங்கும் கொடுப்போம்

காலேஜில் டீச்சர் தொல்லை
வீட்டிலோ பெற்றோர் தொல்லை
எக்ஸாம் என்னும் பிகளின் டோர்சுர்
என்றும் என்றும் எங்களுக்கு

கல்லூரி வாழ்நாளில் நாங்கள் செய்யதவரே இல்லை
தவறை எல்லாம் திரும்பிப் பார்க்க
எங்களுக்கு மனமும் இல்லை



எழுதியவர் : karthi endra (14-Sep-10, 3:50 pm)
சேர்த்தது : ganesh babu
பார்வை : 685

மேலே