பிறந்த நாள்
உன் பிறந்தநாளன்று மட்டும்
என் டைரி வெறுமையாய் இருப்பது
பார்த்து கோவபடுகிறாய்....
அது டைரியில் குறிக்க வேண்டிய
நாளில்லை ....
என் இதயத்தில் பொறிக்க
வேண்டிய நாள் .....
உன் பிறந்தநாளன்று மட்டும்
என் டைரி வெறுமையாய் இருப்பது
பார்த்து கோவபடுகிறாய்....
அது டைரியில் குறிக்க வேண்டிய
நாளில்லை ....
என் இதயத்தில் பொறிக்க
வேண்டிய நாள் .....