கண் தானம்

வாழும் வரை என்னென்ன

செய்தாயோ

போகட்டும்.

மறைந்த பின்

உலகுக்கு விட்டு

செல் உன்

கண்களை!!

அவை உனக்காக

பாவபொறுத்தல் செய்யட்டும்!!!

அவை உனக்கு

புண்ணியம் பெற்று தரட்டும்!!!

எழுதியவர் : கசிகரோ (30-Mar-12, 5:59 pm)
Tanglish : kan thaanam
பார்வை : 246

மேலே