பேஷன்

ஏழை
ஏங்கினான் நிர்வாணம்
எப்போது
பேஷன் ஆகும் என்று

- மழைக்காதலன்

எழுதியவர் : மழைக்காதலன் (31-Mar-12, 12:45 am)
சேர்த்தது : மழைக்காதலன்
Tanglish : fashion
பார்வை : 183

மேலே