மதுக் கோப்பைகள்

செயற்கை நீரூற்று மதுரசம் ஊற்றியது
விழி எதிரில்
பூங்காவில் புற்களில்
அலங்கரிக்கப்பட்ட மதுக் கோப்பைகள்

எழுதியவர் : (31-Mar-12, 12:49 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 201

மேலே