வாடகை வீடு
வானமென்னும் கூரைகிழே
தன் வசதிக்கு
கைகால்களை நீட்டி படுக்கிறான்
சாலையோர பிச்சைக்காரன்
நானிங்கு எந்த பக்கம் படுத்தாலும்
இடிக்கிறது
இந்த வாடகை வீட்டில்
வானமென்னும் கூரைகிழே
தன் வசதிக்கு
கைகால்களை நீட்டி படுக்கிறான்
சாலையோர பிச்சைக்காரன்
நானிங்கு எந்த பக்கம் படுத்தாலும்
இடிக்கிறது
இந்த வாடகை வீட்டில்