kaathal anaikkirathu
சில தளர்வான நிமிடங்களில்.....
உன்னிடம் கோபபட்டு.....
விலகி விட வேண்டும் என்று நினைக்கையில்.....
இன்னும் இறுக்கமாய்.....
இன்னும் நெருக்கமாய்.....
அணைத்து கொள்கிறது....
காதல் என்னை....!
உனக்கு தோன்றியதுண்டா ...?
இது போலுள்ள கோபங்கள்....?