kaathal kavithai

நான் கூட இவ்வளவு அழகாக.....
கவிதை எழுதுவேன் என்று......
உன்னை பற்றி எழுதும் போது...
உணர்ந்து கொண்டேன்....!
நீ உணர்ந்ததுண்டா....?
உன்னை பற்றிய ....
என் உள்ளுணர்வை...?

எழுதியவர் : (15-Sep-10, 11:25 am)
சேர்த்தது : RAMAR
பார்வை : 383

மேலே