thuilum kuzhanthai

அன்றைய பஸ் பயணத்தில்.....
தன்னை மறந்து.....
தாய் மடியில் துயிலும் குழந்தை....
கண்ட போது......
என்னையும் அறியாமல் ....
ஏங்கி போய் விட்டேன்.....
உன் காதல் மடியில் துயில....!

எழுதியவர் : (15-Sep-10, 11:33 am)
சேர்த்தது : RAMAR
பார்வை : 488

மேலே