unnidam mattum

உன்னிடம் மட்டுமே....
சொல்ல என்னிடம் சில வார்த்தைகள் உண்டு.....
உன்னிடம் மட்டுமே வாழ.....
என்னிடம் ஒரே ஒரு வாழ்க்கையுண்டு....!

எழுதியவர் : (15-Sep-10, 11:42 am)
சேர்த்தது : RAMAR
பார்வை : 378

மேலே