என் நீ
கலையாத இன்பக்கனவுகளிலும் நீதான்,
விடியலில் விழித்ததும் நீ,
குளியலில் நனையும் பொழுதும் நீ,
உணவின்போழுதிலும் நீ,
வேளை நேரம் கணினியிலும் நீ,
கிடைக்கும் இடைவேளை முழுவதும் நீ, பார்க்கும் எல்லாமும், கேட்கும் எல்லாமும், ருசிக்கும் எல்லாமும், உணரும் எல்லாமும்,
இறையும், நாள் முழுவதும் நீயேதான்.