மேகச்சண்டை

மேகக்கூட்டத்தில்
என்ன சண்டையோ தெரியவில்லை...
ஆனால் அதன் கண்ணீர் மட்டும்
மழையாக என்மீது...

எழுதியவர் : கண்ணன் (1-Apr-12, 9:50 am)
சேர்த்தது : கண்ணன் மனோகரன்
பார்வை : 152

மேலே