உதவும் கரம் நீ
உதவுங்கள் உதவுங்கள்
உலக மக்கள் அனைவருக்கும்
மனித இனம்
புனிதம் சேர்க்க
உதவுங்கள் உதவுங்கள்
ஆலயம் சென்று
தொலைக்கும் காணிக்கைகளை
அனாதை இல்லத்திற்கு
கொடுத்து உதவுங்கள்
உதவி கரம் நீட்டும்
உன்னத மனிதற்கு
நீ உதவும் கரமாய்
கரை சேர்க்க
உதவுங்கள் உதவுங்கள்
தனி மரமானாலும்
அது கோடாரி ஆகும்
உன் உயிர் போல்
அன்பு காட்டி
உதவுங்கள் உதவுங்கள்
உதவும் கரம் நீ ஆனால்
நீ இருக்கும் வரை அல்ல
நீ இறந்தாலும்
அவர்கள்
உயிர் உள்ள வரை
உன்னை நினைத்து இருப்பார்கள் ..........
உதவுங்கள் உதவுங்கள்