சொதப்பிய காதல்...

காதல் வந்து விட்டால்...
கண்கள் இனித்து காதல் பேசி
கைவிரல் நுனியால் சிகரெட் பிடித்து
அடுத்தவன் அக்கவுண்டில் டீ குடித்து
உன் கால் கொலுசின் மணிகளை
எண்ணுவது போல் ;
தினம் தினம் உன் பின்னால்
நாயாய்அலைந்து ;
இறுதியில் அடைந்தேன் அந்த இடத்தை....!!
--------------!!! சுடுகாடு !!! ------------

எழுதியவர் : isha harinee (2-Apr-12, 2:49 pm)
பார்வை : 209

மேலே