எனக்கும் ஒரு ஆசை உண்டு
காலையில் கனவுகள் கலைந்தெழும்போது,
தலையை விட என் தலையணையில் அதிகமாகவிருக்கும் முடிகள்;
குளித்துத் தலை துவட்டும்போது துவாலையில் ஒட்டும் முடிகள்;
தலை சீவும் போது தரையில் உதிரும் முடிகள்;
தலை முன்னிருந்து இன்னும் முன்னேறும் வழுக்கை.
இத்தனைக்கும் நடுவிலும் எனக்கு ஒரு ஆசை உண்டு.
"காலேஜ் முடிச்சுட்டு போறதுக்குள்ள ஒரு பிகர கரெக்ட் பண்ணனும் மச்சி".