வெறும்....

மரணத்தின்
பின்
படுத்துக்கொள்ள
செய்யப்பட்ட... சவப்
பெட்டிக்குள்
வாழ்க்கையில்
சகலத்தையும்
நிறைவு செய்து அந்த
பெட்டியை நிரப்பும்
வெறும் பொருளாக
நம் உடம்பு...!

எழுதியவர் : thampu (1-Apr-12, 1:48 pm)
பார்வை : 173

மேலே