கல்லும்....

கண்முன்னே
கிடக்கும் கல்லும்
கடவுளாகிறது.... கஷ்டங்கள்
காலடியில் இருக்கும்
போது...!

எழுதியவர் : thampu (1-Apr-12, 1:42 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : kallum
பார்வை : 168

மேலே