முற்றுப் புள்ளி....

முற்றுப்புள்ளி
வைத்து முடித்து
வைக்க நான் கதையோ
கட்டுரையோ
எழுதவில்லை....வாழ்க்கையின்
நீளங்களை
தொடந்து உன்னோடு
வாழத்தானே விரும்புகிறேன்....!
இங்கே முற்றுப்புள்ளிகளுக்கு
வேலையில்லை....!

எழுதியவர் : thampu (1-Apr-12, 3:12 pm)
பார்வை : 201

மேலே