ஊமைக் குயில்...

ஊமைக்குயிலாக
இருக்கிறாய்
என்றுதான்....நினைத்தேன்...!
நீ இன்று உரிமைக்குரல்
கொடுக்கிறாய் யாருக்காகவோ...?!!

எழுதியவர் : thampu (1-Apr-12, 4:34 pm)
பார்வை : 293

மேலே