நல்ல...

நீ காட்டிப்போன
நடிப்பு.... நல்ல
நாடகமா..... அல்லது
எனக்கொரு நல்ல
பாடமா என புரியாமல்
கேள்விகளையும்
குழப்பங்களையும்.... வளர்த்தப்
போகிறேன்...!!

எழுதியவர் : thampu (1-Apr-12, 4:32 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : nalla
பார்வை : 264

மேலே