மழைத்துளி

துளைத்த தாயை
தேடி
அழுது புரண்டு
ஓடுகிறதோ
" மழைத்துளி " !

எழுதியவர் : வினாயகமுருகன் (2-Apr-12, 4:57 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : mazhaithuli
பார்வை : 162

மேலே