காதல் இதயங்கள் 555

வாழ்க்கை.....

திருமணம் என்பது
இருமனங்கள் இணையும்
பந்தம் என்றார்கள்...

இல்லை...

அதில் உண்மை...

விரும்பிய இரு இதயங்ககளை
சாகடிப்பது...

காதல் இதயங்களை...

பொருள் பணம் வேண்டி
உறவினர்களும்...

பெற்றோர்களும் ஒரு
இதயத்தின் அழுகுரலை
கேளாமல்...

மனம் முடிகிறது.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Apr-12, 4:31 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 206

மேலே