அம்மா

எதிரிலே
வைத்துக்கொண்டு
எங்கெங்கோ தேடுகிறான்
தெய்வத்தை,
" தாய் " !

எழுதியவர் : வினாயகமுருகன் (3-Apr-12, 2:18 pm)
பார்வை : 256

மேலே