எல்லாம் உன்னால் ..........
மூங்கிலாய்
இருந்த நான்
புல்லாங்குழலாகிப் போகிறேன் ;
உந்தன் பார்வை
துளைத்ததால்..............
மூங்கிலாய்
இருந்த நான்
புல்லாங்குழலாகிப் போகிறேன் ;
உந்தன் பார்வை
துளைத்ததால்..............