புரியவில்லை ?

ஒரு நாளே வாழும்
வாழ்ந்து மடியும்
ஈசல் கூட போராடி,
சந்தோசமாக பறந்து
மடிந்து விடுகிறது !

ஒவ்வொரு நாளும்
வாழும் மனிதன்
வாழ்வில் போராடாமல்
மூளையில் முடங்கி
கோழையாக மடிவது ஏநோ ?

என்றும் அன்புடன் "நட்புக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (4-Apr-12, 9:49 am)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 480

மேலே