காதல்...காதல்...காதல் 555

காதல்.....

காதல் தெய்வீகமானதா
சொல்கிறார்கள் பலர்...

இல்லை என்கிறார்கள் சிலர்...

இளமையில் காதல்
தேவையா...?

முதுமையில் காதல்
தேவையா...?

இளமை காதல்
தெய்வீகமானதா...?

முதுமையில் காதல்
தெய்வீகமானத...?

இதயத்தின் தேடல்
நிற்கும் இடம் காதல்...

பருவத்தில் காதல்
இனிமையா...?

முதுமையில் துணைவியோடு
காதல் இனிமையா...?

இதயத்திற்கு ஒரு துணை வேண்டும்...

இளமை முதுமை
எப்போதும் வேண்டும் காதல்...

காதல்...காதல்...காதல்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Apr-12, 11:49 pm)
பார்வை : 175

மேலே