எனது பார்வையில்...

மனிதன், தன் காரியங்களை சாதித்துக்கொள்ள,
காணிக்கை என்ற பெயரில்,
கரன்சிகளையும் தங்க காசுகளையும்
அள்ளி வீசுகிறான்..!

எனக்கோர் சந்தேகம்..!

கடவுள் என்ன கவர்மென்ட் செர்வன்டா..?
கொடுத்த கூலிக்கேற்ப வேலையை முடித்துத்தர..!

எனது பார்வையில் - மனிதன்
கடவுளையும் ஏமாற்ற என்னும் ஒரு கயவன்..!

எழுதியவர் : வெளியூர் தமிழன் (7-Apr-12, 1:52 am)
சேர்த்தது : veliyoor tamilan
பார்வை : 162

மேலே