நான் ஆதரிப்பேன்...

என் கிராமத்தில் இன்னும்
ஒரு வழக்கமுண்டு;

கீழ் சாதி மக்கள்,
காலனியை கையில்
எடுதுக்குக் கொண்டு
கிராமத்திற்குள் செல்வது..!

நான் அதை முற்றிலுமாக ஆதரிப்பேன்..!

காரணம்,
இந்த கீழ் சாதி மக்களின்
காலனி படுவதற்கும்
தகுதியற்றது - அந்த
மேல் சாதி காரர்கள் வாழும் மண்..!

எழுதியவர் : வெளியூர் தமிழன் (7-Apr-12, 1:48 am)
சேர்த்தது : veliyoor tamilan
பார்வை : 122

மேலே