.இழப்பால் ஏற்பட்ட திறமை

இழபினால் வெளிப்படும் திறமைக்கு என்றுமே வெற்றி தான்
ஆனால் அந்த வெற்றியல் இழப்பை ஈடுகட்டமுடியாது.......
இங்கே இழப்பு என்பது என் காதல் , திறமை என்பது நான் மேலே கிறுகிய கவிதை .........

எழுதியவர் : MURUGANMANI (7-Apr-12, 5:22 pm)
சேர்த்தது : MURUGANMANI
பார்வை : 262

மேலே