என் கனி அம்மாவிற்கு !

என் இதயத்தின் சுவாச பையாக உன்னை உணர்ந்தேன் நீ என்னை நெருங்கி இருக்கும் நிமிடம் யாவும்.....

விலகி சென்று விடாதே என் வாழ்க்கை முழுவதும்.....

ஏன் எனில், உன் தொலைவு எனை துப்பாக்கி முனையில் போராடிக் கொண்டிருக்கும் உயிர் போல, என்னை இம்சை என்னும் வலி உறங்க விடாமல் வதைக்கிறது கனியம்மா !
-நந்து

எழுதியவர் : நந்து (9-Apr-12, 11:50 pm)
சேர்த்தது : nandhu chanvima
பார்வை : 230

மேலே