Nila Maagan

மின்னல் ஜன்னல் வழியே
தன் ஓர பார்வையால்
நிலா மகனை அளக்க முயன்ற
மங்கை யாரோ

அவள் சங்கேத ஒளி பாஷை
புரிந்ததனால்
தன் காதல் வெள்ளத்தை
மழை வெள்ளமாய் அரங்கேற்றி விட்டன
பூமி மேடையிலே

எழுதியவர் : thendral (19-Sep-10, 4:20 pm)
சேர்த்தது : thendral
பார்வை : 569

மேலே